GovernmentEducation

டெல்லியில் நடந்ததை கண்டித்து தமிழகத்திலும் போராட்டம் தொடரும்

🪳
K
Dharmapuri, Tamil Nadu 22 July 2026
4
0

தமிழகத்தில் இன்னும் போராட்டம் நடத்தியப்படவில்லை நடத்தப்பட்டால் தமிழக மட்டுமல்ல இந்தியாவை தாங்காது அளவிற்கு போராட்டம் நடக்கும் எடுத்துக்காட்டாக ஜல்லிக்கட்டு...

நீட் தேர்வு கசிவு தொடர்பாக நீங்கள் டெல்லியில் அரசாங்கத்தால் காவல்துறையும் ராணுவத்தையும் வைத்து நீங்கள் நடத்தப்பட்ட தடியடி தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று

தமிழகத்தில் இளைஞர்களால் ஒன்று கூடினால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறோம்

டெல்லியில் நடந்தது போல் தமிழகத்தில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இக்களத்தில் இளைஞர்களால் ஒன்று கூடி இதற்கு ஒரு தீர்வை காணாவிட்டால் தமிழக மற்றும் இன்றி இந்தியாவை நம்ம இழக்க நேரிடும்

போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக இளைஞர்கள் குரல் கொடுப்போம் உரிதியாக கூட நிற்போம்

ஜெய் பீம்..🇮🇳🇮🇳

Responses

0 responses

Your response

No responses yet. Be the first to speak up.

← Back to CJP Voice